உமரிக்காடு அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழா
📅 22-08-2025 முதல் 28-08-2025 வரை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

அத்துடன்,
27-08-2025 (புதன்கிழமை) இரவு 7.00 மணிக்கு
சென்னை வாழ் உமரிக்காடு நாடார்கள் நலச்சங்கம் சார்பில்,
சினிமா புகழ் பெற்ற பாடகர்கள் பங்குபெறும்
“அபிநய ஸ்ருதியின் மாபெரும் இன்னிசை கச்சேரி & ஆடல்-பாடல் விழா”
மிகுந்த சிறப்புடன் நடைபெற உள்ளது.

இந்த ஆனந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் வரவேற்கிறோம்!

தலைவர்
கொட்டிவாக்கம் A.முருகன் நாடார் MBA.,
தொழிலதிபர்

செயலாளர்
Ln. R.ராகவேந்திரமணி நாடார்(civil)
தொழிலதிபர்

பொருளாளர்
M.வாசு (எ) வாழ்வாங்கு நாடார் M.Sc.,
தொழிலதிபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *