சென்னை வாழ் உமரிக்காடு நாடார்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் 25.11.2026
சென்னை வாழ் உமரிக்காடு நாடார்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் 25.11.2026 புதன்கிழமை அன்று சங்கத் தலைவர் திரு. A. முருகன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் ஆண்டு விழாவைச் சிறப்பாக நடத்துவது குறித்தும், சங்கத்தின் எதிர்கால வளர்ச்சிப் பணிகள் மற்றும் மேம்பாட்டிற்கான திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், சங்க உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் பணி முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள், வளர்ச்சிப் பணிகள் மற்று