All

சென்னை வாழ் உமரிக்காடு நாடார்கள் நலச்சங்கம் நடத்தும்“அபிநய ஸ்ருதியின் மாபெரும் இன்னிசை கச்சேரி & ஆடல்-பாடல் விழா”

உமரிக்காடு அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழா📅 22-08-2025 முதல் 28-08-2025 வரை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அத்துடன்,27-08-2025 (புதன்கிழமை) இரவு 7.00 மணிக்குசென்னை வாழ் உமரிக்காடு நாடார்கள் நலச்சங்கம் சார்பில்,சினிமா புகழ் பெற்ற பாடகர்கள் பங்குபெறும்“அபிநய ஸ்ருதியின் மாபெரும் இன்னிசை கச்சேரி & ஆடல்-பாடல் விழா”மிகுந்த சிறப்புடன் நடைபெற உள்ளது. இந்த ஆனந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் வரவேற்கிறோம்! தலைவர்கொட்டிவாக்கம் A.முருகன் நாடார் MBA.,தொழிலதிபர் செயலாளர்Ln. R.ராகவேந்திரமணி நாடார்(civil)தொழிலதிபர் ப

All

மாதாந்திர கூட்ட அறிவிப்பு – அக்டோபர் 2024

சென்னை வாழ் உமரிக்காடு நாடார்கள் நலச்சங்கத்தின் மாதாந்திர கூட்டமும் மற்றும் வருடாந்திர செயற்குழு பொதுக்குழு கூட்டமும் இன்று (23.10.2024) நடைபெற்றது… நம்முடைய சங்க வளர்ச்சிக்காக நடத்தப்படும் சீட்டு ஏலமும் நடைபெற்றது.

All

மாதாந்திர கூட்ட அறிவிப்பு – ஜூலை 2024

சென்னை வாழ் உமரி காடு நாடார்கள் நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம் 20.07.2024 அன்று தலைவர் கொட்டிவாக்கம் A.முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.நம்முடைய சங்க வளர்ச்சிக்காக நடத்தப்படும் சீட்டு ஏலமும் நடைபெற்றது.